1.வாழ்வு
ஒரு சிற்பிக்கும்
ஓவியனுக்கும்
நடுவே
அமைவதன்
நோக்கமே
வாழ்வின்
தத்ததுவம்
2. தமிழ் ( தாய் )
காலங்கள் கடந்தாலும்
கூற்றுவன்
தம் பணியை
செய்ய
மறப்பதில்லை
இப்பிரபஞ்சத்தில்
பிறந்தாரை
விடுவதில்லை
விடுதலை ( மரணம் )
சந்திர, சூரியனும்
ஒருநாளேனும்
மாறி வருவதில்லை
கடனாளிகள் (ளை)
விடுவதில்லை
அசல் ,வட்டி வாங்குவதை......
வெற்றி பெற வேண்டும்
என்பவரை
தோல்வி........
என்றாலும்
நான்
விடுவதில்லை
என்
உயரிருக்கும்
வரை ...........
3. மறதி
ஒவ்வொரு
தருணத்திலும்
உன்னை ( மறதி)
மறக்க
நினைக்கிறேன்
ஆனாலும்
மறந்துவிடுகிறேன்
மறதியால்
4.கண்ணீர் பூக்கள்
என்ன பந்தம்
உ (எ)னக்கும்
என்மனம்
தளர்ந்து போகையில்
அறிவியாய்
நீ .......
(என்ன)
களிப்பால் களிநடனம்
புரிகையிலே
காவியமாய்
நீ
என்
விழியோரத்தில்
(என்ன)
அறியா
வயதினிலே
அடைய வேண்டுமே
என்னும்
போதெல்லாம்
உன்னை
நாடினேன்
(என்ன)
சில பொழுதுகள் மௌனமாய்
நிற்கையிலே மெல்ல
மன வலியினை அகத்தின்கண்
கொண்டு தீர்த்தாயே
(என்ன)
போலியாய் சில நாட்பினங்களால்
பொதிந்த போன
என்
நட்பின் பொய்கையில்
வாடியபோது
ஆறுதல் அளித்தாயே
எமக்கு
(என்ன)
உணர்வுகளின்
ஊற்றாய்
நீ
அவ்வப்போது
என்
விழியோரத்தில்.....
என்
வலிகளின்
வலிமைகள்
நீயென
புரிந்து கொண்டேன்
(என்ன)
5.பயணம்
ஓர்
வழிப்பயணம்
உ (இ)ழைக்க
வாழ்வு.....
6.நாணம்
சாலையோரத்தில்
வாழைமரம்
நாணத்தில்
அரசியல்வாதி
வருகை
ஒரு சிற்பிக்கும்
ஓவியனுக்கும்
நடுவே
அமைவதன்
நோக்கமே
வாழ்வின்
தத்ததுவம்
2. தமிழ் ( தாய் )
காலங்கள் கடந்தாலும்
கூற்றுவன்
தம் பணியை
செய்ய
மறப்பதில்லை
இப்பிரபஞ்சத்தில்
பிறந்தாரை
விடுவதில்லை
விடுதலை ( மரணம் )
சந்திர, சூரியனும்
ஒருநாளேனும்
மாறி வருவதில்லை
கடனாளிகள் (ளை)
விடுவதில்லை
அசல் ,வட்டி வாங்குவதை......
வெற்றி பெற வேண்டும்
என்பவரை
தோல்வி........
என்றாலும்
நான்
விடுவதில்லை
என்
உயரிருக்கும்
வரை ...........
3. மறதி
ஒவ்வொரு
தருணத்திலும்
உன்னை ( மறதி)
மறக்க
நினைக்கிறேன்
ஆனாலும்
மறந்துவிடுகிறேன்
மறதியால்
4.கண்ணீர் பூக்கள்
என்ன பந்தம்
உ (எ)னக்கும்
என்மனம்
தளர்ந்து போகையில்
அறிவியாய்
நீ .......
(என்ன)
களிப்பால் களிநடனம்
புரிகையிலே
காவியமாய்
நீ
என்
விழியோரத்தில்
(என்ன)
அறியா
வயதினிலே
அடைய வேண்டுமே
என்னும்
போதெல்லாம்
உன்னை
நாடினேன்
(என்ன)
சில பொழுதுகள் மௌனமாய்
நிற்கையிலே மெல்ல
மன வலியினை அகத்தின்கண்
கொண்டு தீர்த்தாயே
(என்ன)
போலியாய் சில நாட்பினங்களால்
பொதிந்த போன
என்
நட்பின் பொய்கையில்
வாடியபோது
ஆறுதல் அளித்தாயே
எமக்கு
(என்ன)
உணர்வுகளின்
ஊற்றாய்
நீ
அவ்வப்போது
என்
விழியோரத்தில்.....
என்
வலிகளின்
வலிமைகள்
நீயென
புரிந்து கொண்டேன்
(என்ன)
5.பயணம்
ஓர்
வழிப்பயணம்
உ (இ)ழைக்க
வாழ்வு.....
6.நாணம்
சாலையோரத்தில்
வாழைமரம்
நாணத்தில்
அரசியல்வாதி
வருகை